தொழிற்பெயர் மற்றும் வினையாலணையும் பெயர் - Online Test
30:00
1. ஒரு வினைமுற்று பெயர்ச்சொல்லின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்கும் நிலை எதனைக் குறிக்கும்?
2. தொழிற்பெயர் எதனை உணர்த்தாது?
3. நடத்தல், உண்ணல், பாடுதல் என்பவை எவ்வகைச் சொற்கள்?
4. தொழிற்பெயர் விகுதிகள் எவை?
5. வினையாலணையும் பெயர் எதனை உணர்த்தும்?
6. வந்தவன் என்பது எவ்வகைச் சொல்?
7. படித்தவர் என்பது எதனை உணர்த்துகிறது?
8. தொழிற்பெயரில் காலம் வெளிப்படுமா?
9. வினையாலணையும் பெயர் எதனை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்?
10. விகுதி பெறாமல் வரும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
Test Results
0/0