நடைமுறை இலக்கணமறிந்து பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல் - Online Test

30:00
1. ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் வரும் சரியான வரிசைமுறை எது?
2. 'நான் நேற்று பள்ளிக்குச் சென்றேன்' - இந்த வாக்கியத்தில் 'நான்' என்பது எதைக் குறிக்கிறது?
3. ஒரு வாக்கியத்தின் இறுதியில் வினைமுற்று வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. 'கவிதா கவிதையை எழுதினாள்' - இதில் செயப்படுபொருள் எது?
5. 'திணை' எத்தனை வகைப்படும்?
6. உயர்திணைக்கு உரியன எவை?
7. அஃறிணைக்கு உரியன அல்லாதது எது?
8. ஒருமை-பன்மை பிழையற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
9. 'நான்' என்னும் எழுவாய்க்குப் பொருத்தமான வினைமுற்று எது?
10. ஆண்பால் வினைமுற்று விகுதி எது?

Test Results

0/0