நாலாயிர திவ்வியபிரபந்தம் - Online Test
30:00
1. நாலாயிர திவ்வியபிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
2. நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3. நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் முதல் ஆயிரமாகத் தொகுக்கப்பட்டுள்ள பகுதி எது?
4. நாலாயிர திவ்வியபிரபந்தம் எந்தக் கடவுளைப் போற்றிப் பாடப்பட்டது?
5. பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் யார்?
6. முதலாயிரம் என்று அழைக்கப்படும் தொகுப்பில் இடம் பெறாதது எது?
7. நாலாயிர திவ்வியபிரபந்தத்தின் 'திராவிட வேதம்' என்று அழைக்கப்படும் பகுதி எது?
8. திருவாய்மொழியை அருளியவர் யார்?
9. திருப்பாவையைப் பாடியவர் யார்?
10. பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் யார்?
Test Results
0/0