நிகண்டுகள் அகராதிகள் சொற்களஞ்சியங்கள் பொருட்களஞ்சியங்கள் மற்றும் அடைவுகள் - Online Test
30:00
1. தமிழின் மிகப்பழமையான நிகண்டு எது?
2. திவாகர நிகண்டின் ஆசிரியர் யார்?
3. பிங்கல நிகண்டின் ஆசிரியர் யார்?
4. தமிழின் முதல் அகராதியாகக் கருதப்படுவது எது?
5. சதுரகராதியை இயற்றியவர் யார்?
6. சதுரகராதி எத்தனை பகுதிகளைக் கொண்டது?
7. நிகண்டுகள் எவ்வகையான நூல்கள்?
8. பொருட்பெயர் தொகுதியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நிகண்டு எது?
9. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்?
10. அகராதி என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
Test Results
0/0