நிலை மின்னியல் மற்றும் மின்காட்டி - Online Test
30:00
1. நிலை மின்னியல் (Electrostatics) எதைப் பற்றிய படிப்பாகும்?
2. ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் தேய்க்கும் போது மின்னூட்டம் பெறும் முறைக்கு என்ன பெயர்?
3. மின்னூட்டத்தின் SI அலகு எது?
4. ஒரு எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு எவ்வளவு?
5. மின்னூட்டங்களை அளவிடப் பயன்படும் கருவி எது?
6. தங்க இலை மின்காட்டி (Gold Leaf Electroscope) எதைக் கண்டறியப் பயன்படுகிறது?
7. கூலும் விதியின்படி, இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான விசை அவற்றின் மின்னூட்ட மதிப்புகளின் பெருக்குத்தொகைக்கு எத்தகையது?
8. கூலும் விதியின்படி, இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான விசை அவற்றிற்கு இடையேயான தொலைவின் வர்க்கத்திற்கு எத்தகையது?
9. இயற்கையில் மின்னூட்டங்கள் எப்போதும் எத்தகையவை?
10. ஒரு கடத்தியின் மீது மின்னூட்டங்கள் எவ்வாறு பரவியிருக்கும்?
Test Results
0/0