நீதித்துறை மற்றும் அதன் அமைப்பு - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாகக் கருதப்படுவது எது?
2. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
3. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்ன?
4. இந்தியாவின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி யார்?
5. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
6. உயர் நீதிமன்றங்கள் எந்தப் பிரிவின் கீழ் மாநில அளவில் செயல்படுகின்றன?
7. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது என்ன?
8. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி நீதித்துறையைப் பற்றி விளக்குகிறது?
9. நீதிமன்ற மறுஆய்வு (Judicial Review) அதிகாரம் என்பது என்ன?
10. ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிப்பவர் யார்?

Test Results

0/0