நுண்ணுயிரிகள் மற்றும் அதன் பயன்கள் - Online Test

30:00
1. நுண்ணுயிரிகளைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு எது?
2. பாலினை தயிராக மாற்ற உதவும் பாக்டீரியா எது?
3. ரொட்டி தயாரிப்பில் பயன்படும் நுண்ணுயிரி எது?
4. முதல் ஆன்டிபயாடிக் மருந்தான பென்சிலினை கண்டறிந்தவர் யார்?
5. பென்சிலின் எந்த நுண்ணுயிரியிலிருந்து பெறப்படுகிறது?
6. தாவரங்களின் வேர் முடிச்சுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியா எது?
7. நுண்ணுயிரிகள் மூலம் சிதைக்கப்படும் கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
8. தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
9. மதுபானம் தயாரிப்பில் நொதித்தல் நிகழ்விற்கு பயன்படும் நுண்ணுயிரி எது?
10. எந்த நுண்ணுயிரி உயிரிய உரங்களாகப் பயன்படுத்தப்படுகிறது?

Test Results

0/0