பத்துப்பாட்டு நூல்கள் - Online Test
30:00
1. பத்துப்பாட்டு நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
2. பத்துப்பாட்டு நூல்களைத் தொகுத்தவர் யார்?
3. திருமுருகாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
4. பொருநராற்றுப்படையின் ஆசிரியர் யார்?
5. சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
6. பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்?
7. முல்லைப்பாட்டு நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
8. பத்துப்பாட்டில் உள்ள மிகச்சிறிய நூல் எது?
9. முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்?
10. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
Test Results
0/0