பழமொழிகள் மற்றும் வழக்குச் சொற்கள் - Online Test

30:00
1. யானைக்கும் அடி சறுக்கும் - இந்தப் பழமொழியின் பொருள் என்ன?
2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து - இதில் 'கல்யாணம்' என்பதன் பொருள் என்ன?
3. அகல உழுவதை விட ஆழ உழுவது மேல் - இந்தப் பழமொழி உணர்த்தும் கருத்து யாது?
4. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் - இதன் பொருள் என்ன?
5. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் - இதன் பொருள் என்ன?
6. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் - இந்தப் பழமொழி எதைக் குறிக்கிறது?
7. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு - இதன் பொருள் என்ன?
8. இக்கரைக்கு அக்கரை பச்சை - இதன் பொருள் யாது?
9. உப்பிட்டவரை உள்ளளவும் நினை - இதன் பொருள் என்ன?
10. எறும்பு ஊற கல்லும் தேயும் - இதன் பொருள் என்ன?

Test Results

0/0