பால் மரபு - Online Test

30:00
1. தமிழ் மொழியில் திணைகள் எத்தனை வகைப்படும்?
2. உயர்திணைக்குரிய பால் வகைகள் எத்தனை?
3. அஃறிணைக்குரிய பால் வகைகள் எத்தனை?
4. ஆண்பால் எத்திணையைச் சார்ந்தது?
5. கீழ்க்கண்டவற்றில் உயர்திணைப் பால் அல்லாதது எது?
6. ‘அவன்’ என்பது எந்தப் பாலைக் குறிக்கும்?
7. ‘அவள்’ என்பது எந்தப் பாலைக் குறிக்கும்?
8. பலர் என்பதன் பால் வகை எது?
9. ‘மாடு’ என்ற சொல் எப்பாலைச் சார்ந்தது?
10. ‘மக்கள்’ என்ற சொல் எப்பாலைச் சார்ந்தது?

Test Results

0/0