பிரித்து எழுதுதல் - Online Test

30:00
1. ‘கதிரவன்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
2. ‘பனித்துளி’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
3. ‘அறிவியல்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
4. ‘பெருங்கடல்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
5. ‘என்றென்றும்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
6. ‘செந்தமிழ்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
7. ‘பொன்னூஞ்சல்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
8. ‘தேனருவி’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
9. ‘வானவில்’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
10. ‘முக்கனி’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

Test Results

0/0