புணர்ச்சி இயல்பு மற்றும் விகாரம் - Online Test
30:00
1. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவதை எவ்வாறு அழைப்பர்?
2. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது மாற்றங்கள் நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
3. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
4. பின்வருவனவற்றில் விகாரப் புணர்ச்சியின் வகை எது?
5. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிய எழுத்து தோன்றுவது எந்த புணர்ச்சி?
6. ஒரு எழுத்து மறைந்து வேறொரு எழுத்து தோன்றுவது எந்த வகை புணர்ச்சி?
7. நிலைமொழியின் இறுதி எழுத்து மறைந்து போவது எந்த புணர்ச்சி?
8. மண் + மாலை = மண்மாலை என்பது எந்த வகை புணர்ச்சி?
9. பல் + பசை = பற்பசை என்பது எந்த வகை புணர்ச்சி?
10. மரம் + வேர் = மரவேர் என்பது எந்த வகை புணர்ச்சி?
Test Results
0/0