பெயர் வினை இடை மற்றும் உரிச் சொற்கள் - Online Test

30:00
1. தமிழில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
2. ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் எது?
3. செயலை உணர்த்தும் சொல் எது?
4. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எது?
5. பெயர் மற்றும் வினைச்சொற்களின் தன்மையை மிகைப்படுத்திக் கூறும் சொல் எது?
6. கீழ்க்கண்டவற்றுள் பெயர்ச்சொல் எது?
7. கீழ்க்கண்டவற்றுள் வினைச்சொல் எது?
8. இடைச்சொற்கள் தனித்து இயங்குமா?
9. உரிச்சொற்கள் எதற்கு முன்னால் வரும்?
10. சால, உரு, தவ, நனி என்பன எவ்வகைச் சொற்கள்?

Test Results

0/0