பெரியபுராணம் - Online Test
30:00
1. பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
2. பெரியபுராணத்தின் மற்றொரு பெயர் என்ன?
3. பெரியபுராணம் எவ்வகை இலக்கிய வகையைச் சார்ந்தது?
4. பெரியபுராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
5. பெரியபுராணத்தில் உள்ள மொத்த சருக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?
6. சேக்கிழார் எந்த மன்னனின் அவையில் அமைச்சராகப் பணியாற்றினார்?
7. பெரியபுராணத்தில் எத்தனை நாயன்மார்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது?
8. சேக்கிழாருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பட்டம் என்ன?
9. பெரியபுராணம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது?
10. பெரியபுராணத்தின் முதல் காண்டம் எது?
Test Results
0/0