பெருங்கடல்கள் - Online Test
30:00
1. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?
2. பசிபிக் பெருங்கடலின் வடிவம் என்ன?
3. உலகின் மிக ஆழமான அகழி எது?
4. அட்லாண்டிக் பெருங்கடலின் வடிவம் என்ன?
5. இந்தியப் பெருங்கடல் எந்த வடிவத்தில் அமைந்துள்ளது?
6. உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடல் எது?
7. ஆர்க்டிக் பெருங்கடல் எங்கு அமைந்துள்ளது?
8. பெருங்கடல்களின் ஆழத்தை அளவிடப் பயன்படும் அலகு எது?
9. பசிபிக் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி எது?
10. அட்லாண்டிக் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி எது?
Test Results
0/0