பேரண்டத்தின் இயல்பு மற்றும் பொது அறிவியல் விதிகள் - Online Test
30:00
1. பேரண்டம் உருவாகக் காரணமான பெருவெடிப்பு கோட்பாட்டை (Big Bang Theory) முன்மொழிந்தவர் யார்?
2. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகச்சிறிய கோள் எது?
3. ஒளி ஆண்டு (Light Year) என்பது எதைக் குறிக்கும் அலகு?
4. நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி எதை விளக்குகிறது?
5. நட்சத்திரங்களின் நிறம் எதை அடிப்படையாகக் கொண்டது?
6. பேரண்டத்தில் அதிகம் காணப்படும் வாயு எது?
7. பொருளின் இடப்பெயர்ச்சி மாற்ற வீதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் எதனுடன் தொடர்புடையது?
9. சூரிய குடும்பத்தின் 'சிவப்பு கோள்' என்று அழைக்கப்படுவது எது?
10. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் தோராயமாக எவ்வளவு?
Test Results
0/0