பொதுவாழ்வில் ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - Online Test
30:00
1. இந்தியாவில் ஊழலைத் தடுப்பதற்கான முதன்மை அமைப்பாகக் கருதப்படுவது எது?
2. ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
3. இந்தியாவில் 'லோக் ஆயுக்தா' அமைப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
4. மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (CVC) எந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது?
5. லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நாடாளுமன்றத்தில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
6. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்தியாவில் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
7. அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் 'சிபிஐ' (CBI) எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
8. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் 'விசில் ப்ளோயர்' (Whistleblower) என்பது யாரைக் குறிக்கிறது?
9. இந்தியாவில் லோக்பால் தலைவரை நியமிக்கும் குழுவில் கீழ்க்கண்டவர்களில் யார் உறுப்பினராக இருக்க மாட்டார்?
10. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்குவது மற்றும் கொடுப்பது ஆகிய இரண்டும் குற்றமா?
Test Results
0/0