பொருளாதாரம் - Online Test

30:00
1. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைப் பண்பு எது?
2. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
3. இந்தியாவின் தேசிய வருமானத்தை கணக்கிடும் அமைப்பு எது?
4. இந்தியாவில் முதன்முதலில் தேசிய வருமானத்தை கணக்கிட்டவர் யார்?
5. ஐந்தாண்டு திட்டங்கள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
6. நிதி ஆயோக் (NITI Aayog) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
7. இந்தியாவின் தற்போதைய மைய வங்கி எது?
8. பணவீக்கம் என்றால் என்ன?
9. பச்சை புரட்சி எதனுடன் தொடர்புடையது?
10. இந்தியாவின் சேவைத்துறை எந்தத் துறையின் கீழ் வருகிறது?

Test Results

0/0