பொருளாதார அடிப்படைக் கருத்துக்கள் - Online Test

30:00
1. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. பொருளாதாரம் என்பது ஒரு சமூக அறிவியல் என்று கூறியவர் யார்?
3. பற்றாக்குறை இலக்கணத்தை (Scarcity Definition) வழங்கியவர் யார்?
4. வளர்ச்சி இலக்கணத்தை (Growth Definition) வழங்கியவர் யார்?
5. பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனை எது?
6. செல்வ இலக்கணத்தை மையமாகக் கொண்ட பொருளாதார அறிஞர் யார்?
7. பொருளாதாரத்தில் 'நுகர்வு' என்பது எதைக் குறிக்கிறது?
8. பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் எது?
9. நுண்ணினப் பொருளாதாரம் (Micro Economics) எதைப் பற்றி படிக்கிறது?
10. பேரினப் பொருளாதாரம் (Macro Economics) எதைப் பற்றி படிக்கிறது?

Test Results

0/0