போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு - Online Test
30:00
1. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
2. இந்தியாவின் முதல் இரயில் பாதை எந்த இரு நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டது?
3. இந்தியாவில் எந்த மாநிலம் அதிக நீளமுள்ள சாலைகளைக் கொண்டுள்ளது?
4. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் எது?
5. இந்திய இரயில்வே எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
6. இந்தியாவில் உள்ள மிக நீளமான இரயில் பாலம் எது?
7. இந்தியாவின் முதல் அதிவேக இரயில் (Vande Bharat) எந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது?
8. இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிகளை நிர்வகிக்கும் அமைப்பு எது?
9. கொங்கன் இரயில்வே எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
10. இந்தியாவில் வான்வழிப் போக்குவரத்து எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
Test Results
0/0