மனித உரிமைகள் சாசனம் - Online Test

30:00
1. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் (UDHR) எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?
2. சர்வதேச மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
3. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி 'இந்தியாவின் மாக்னா கார்ட்டா' (Magna Carta) என்று அழைக்கப்படுகிறது?
4. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
5. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்?
6. அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் தீண்டாமை ஒழிக்கப்பட்டது?
7. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993-ன் கீழ் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்?
8. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் என்ன?
9. அரசியலமைப்பின் எந்த விதி பேச்சுரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையை வழங்குகிறது?
10. வாழும் உரிமை எந்த விதியின் கீழ் பாதுகாக்கப்படுகிறது?

Test Results

0/0