மனித உறுப்பு மண்டலங்கள் - Online Test

30:00
1. மனித உடலில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்பு எது?
2. இரத்தத்தை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பம்ப் செய்யும் உறுப்பு எது?
3. மனித உடலில் சுவாசம் நடைபெறும் முதன்மை உறுப்பு எது?
4. மனித உடலில் நச்சுக்களை நீக்கி இரத்தத்தைச் சுத்திகரிக்கும் உறுப்பு எது?
5. மனித மூளையின் மிக முக்கியமான பகுதி எது?
6. உணவு செரிமானம் எங்கு தொடங்குகிறது?
7. எலும்பு மண்டலத்தின் மிக நீளமான எலும்பு எது?
8. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?
9. இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை உடலின் செல்களுக்கு எடுத்துச் செல்பவை எவை?
10. நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு எது?

Test Results

0/0