மாநில நிர்வாகம் மற்றும் மாநில சட்டமன்றம் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி மாநில நிர்வாகத்தைப் பற்றி விளக்குகிறது?
2. மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்?
3. மாநில சட்டமன்றத்தின் கீழ் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்குத் தேவையான குறைந்தபட்ச வயது வரம்பு என்ன?
5. மாநில அமைச்சரவையின் தலைவர் யார்?
6. மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் என்ன?
7. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை நியமிப்பவர் யார்?
8. மாநில சட்டமன்றத்தின் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் அதிகாரம் கொண்டவர் யார்?
9. மாநிலத்தின் பெயரளவு நிர்வாகத் தலைவர் யார்?
10. சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை எவ்வளவு?
Test Results
0/0