மூவிடம் அறிதல் - Online Test
30:00
1. தமிழ் மொழியில் மூவிடங்கள் எவை?
2. தன்மைப் பெயருக்கு உதாரணம் எது?
3. 'நாம்' என்பது எவ்வகை இடத்தை குறிக்கும்?
4. முன்னிலையில் வரும் சொல் எது?
5. படர்க்கையில் குறிக்கப்படும் நபர் யார்?
6. 'அவர்கள்' என்ற சொல் எவ்வகை இடத்தை குறிக்கும்?
7. தன்மை ஒருமையில் வரும் சொல் எது?
8. முன்னிலை ஒருமைக்குச் சரியான சொல் எது?
9. படர்க்கை பன்மையில் வரும் சொல் எது?
10. 'நீர்' என்பது எவ்வகை இடம்?
Test Results
0/0