ரத்த ஓட்ட மண்டலம் - Online Test

30:00
1. மனித உடலில் ரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?
2. இதயத்தின் சுவர்களைப் பாதுகாக்கும் வெளிப்புற உறை எது?
3. மனித இதயத்தில் உள்ள அறைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
4. ரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் சுவாச நிறமி எது?
5. ரத்தத்தின் திரவப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. ரத்த சிவப்பணுக்களின் (RBC) ஆயுட்காலம் எத்தனை நாட்கள்?
7. ரத்தத்தின் பி.எச் (pH) அளவு என்ன?
8. ரத்தம் உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது?
9. ரத்த வெள்ளை அணுக்களின் முக்கிய பணி என்ன?
10. இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு வரும் நாளங்கள் எது?

Test Results

0/0