ரவீந்திரநாத் தாகூர் ராஜாராம் மோகன் ராய் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் - Online Test

30:00
1. ராஜாராம் மோகன் ராய் எந்த ஆண்டு 'ஆத்மீய சபை'யை நிறுவினார்?
2. ராஜாராம் மோகன் ராயை 'இந்திய மறுமலர்ச்சியின் தந்தை' என்று அழைத்தவர் யார்?
3. சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
4. ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
5. ராஜாராம் மோகன் ராய் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கம் எது?
6. சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய அரசியல் கட்சியின் பெயர் என்ன?
7. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது நைட்ஹுட் பட்டத்தை துறந்தவர் யார்?
8. ராஜாராம் மோகன் ராய் எந்த சமூக தீமைக்கு எதிராக தீவிரமாக போராடினார்?
9. சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம் எது?
10. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய புகழ்பெற்ற கவிதை தொகுப்பு எது?

Test Results

0/0