ரூபாய் நோட்டுகள் - Online Test

30:00
1. இந்தியாவில் காகித பணத்தை வெளியிடும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது?
2. புதிய 500 ரூபாய் நோட்டின் பின்புறம் எந்த சின்னம் அச்சிடப்பட்டுள்ளது?
3. இந்திய ரூபாய் சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?
4. 2000 ரூபாய் நோட்டில் உள்ள மையக் கருப்பொருள் (Motif) எது?
5. 200 ரூபாய் நோட்டின் நிறம் என்ன?
6. இந்திய ரூபாய் நோட்டுகளில் எத்தனை மொழிகள் இடம் பெற்றுள்ளன?
7. 100 ரூபாய் நோட்டின் பின்புறம் எந்த வரலாற்றுச் சின்னம் உள்ளது?
8. இந்திய ரூபாய் நோட்டுகளில் கையொப்பமிடுபவர் யார்?
9. ஒரு ரூபாய் நோட்டில் கையொப்பமிடுபவர் யார்?
10. மகாத்மா காந்தி புதிய தொடர் ரூபாய் நோட்டுகள் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன?

Test Results

0/0