விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் - Online Test
30:00
1. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
2. வங்கப் பிரிவினை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
3. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
4. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு எது?
5. ஒத்துழையாமை இயக்கம் எந்த நிகழ்வைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது?
6. தண்டி யாத்திரை காந்தியடிகளால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
7. இந்திய தேசிய ராணுவத்தை (INA) உருவாக்கியவர் யார்?
8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
9. முஸ்லிம் லீக் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
10. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
Test Results
0/0