வேற்றுமைத்தொகை மற்றும் தொகாநிலைத் தொடர் - Online Test
30:00
1. வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?
2. வேற்றுமைத்தொகை என்பது எத்தனை வகைப்படும்?
3. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் கிடையாது. இதற்கு மற்றொரு பெயர் என்ன?
4. இரண்டாம் வேற்றுமை உருபு எது?
5. மூன்றாம் வேற்றுமை உருபுகள் எவை?
6. நான்காம் வேற்றுமை உருபு எது?
7. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் எவை?
8. ஆறாம் வேற்றுமை உருபுகள் எவை?
9. ஏழாம் வேற்றுமை உருபுகள் எவை?
10. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
Test Results
0/0