வ உ சிதம்பரனார் தந்தை பெரியார் மற்றும் காமராஜர் - Online Test
30:00
1. வ. உ. சிதம்பரனார் எந்த ஆண்டு சுதேசி நாவாய் சங்கத்தை தொடங்கினார்?
2. வ. உ. சிதம்பரனார் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே எந்த கப்பல்களை இயக்கினார்?
3. வ. உ. சிதம்பரனாருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் என்ன?
4. வ. உ. சிதம்பரனார் எந்த சிறையில் கடுமையான தண்டனையை அனுபவித்தார்?
5. தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராகப் பணியாற்றிய ஆண்டு எது?
6. பெரியார் ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு எது?
7. பெரியார் தொடங்கிய குடியரசு இதழ் எந்த ஆண்டு முதல் வெளிவந்தது?
8. பெரியார் ஈ.வெ.ராவுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
9. காமராஜர் எந்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
10. காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு எது?
Test Results
0/0