அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?
2. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?
3. அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்புகளில் (Articles) குறிப்பிடப்பட்டுள்ளன?
4. சமத்துவ உரிமை பற்றி கூறும் உறுப்புகள் எவை?
5. தீண்டாமையை ஒழித்தல் பற்றி கூறும் உறுப்பு எது?
6. இந்திய அரசியலமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எதைக் குறிப்பிட்டார்?
7. அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?
8. அடிப்படை கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டன?
9. தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
10. அடிப்படை கடமைகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளன?
Test Results
0/0