அடிப்படைக் கடமைகள் மற்றும் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன?
2. அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் சேர்க்கப்பட்டன?
3. அரசியலமைப்பின் எந்தத் திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன?
4. அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
5. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?
6. இந்திய அரசியலமைப்பின் 51-A விதியின் கீழ் தற்போது எத்தனை அடிப்படைக் கடமைகள் உள்ளன?
7. கிராமப் பஞ்சாயத்துகளை அமைப்பது குறித்து குறிப்பிடும் அரசியலமைப்பு விதி எது?
8. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமல்படுத்த வழிகாட்டும் விதி எது?
9. அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?
10. குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவது எந்த விதியின் கீழ் சேர்க்கப்பட்டது?
Test Results
0/0