அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை - Online Test
30:00
1. புவியின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2. பூமியை வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளம் எனப் பிரிக்கும் கோடு எது?
3. பூமியில் மொத்தம் எத்தனை அட்சரேகைகள் வரையப்படலாம்?
4. 0 டிகிரி தீர்க்கரேகை என்று அழைக்கப்படுவது எது?
5. தீர்க்கரேகைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
6. 23.5 டிகிரி வடக்கு அட்சரேகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. அட்சரேகைகளுக்கு இடையே உள்ள தூரம் பொதுவாக எத்தனை கிலோமீட்டர் ஆகும்?
8. தீர்க்கரேகைகள் எவற்றை அளவிடப் பயன்படுகின்றன?
9. 180 டிகிரி தீர்க்கரேகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. இரண்டு தீர்க்கரேகைகளுக்கு இடையே உள்ள அதிகபட்ச இடைவெளி எங்கு காணப்படுகிறது?
Test Results
0/0