அன்றாட வாழ்வில் இயந்திரவியல் மின்னியல் காந்தவியல் பயன்பாடுகள் - Online Test
30:00
1. மின்சாரத்தை உருவாக்கப் பயன்படும் மின் இயற்றி (Generator) எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
2. மின்சாரத்தை இயக்க ஆற்றலாக மாற்றும் சாதனம் எது?
3. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் எந்த இணைப்பில் இணைக்கப்படுகின்றன?
4. மின் உருகி (Fuse) எந்த உலோகக் கலவையால் செய்யப்படுகிறது?
5. காந்தப்புலத்தின் திசையைக் கண்டறிய உதவும் விதி எது?
6. மின்சாரத்தின் காந்த விளைவைக் கண்டறிந்தவர் யார்?
7. மின்மாற்றியில் (Transformer) மின்னழுத்தத்தை அதிகரிக்க அல்லது குறைக்க எந்த தத்துவம் பயன்படுகிறது?
8. குளிர்சாதனப் பெட்டியில் (Refrigerator) உணவை குளிர்விக்கப் பயன்படும் கொள்கை எது?
9. மின் மோட்டாரில் மின் ஆற்றல் எவ்வாறு மாற்றப்படுகிறது?
10. மின் காந்தங்கள் (Electromagnets) எதில் பயன்படுத்தப்படுகின்றன?
Test Results
0/0