அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் - Online Test
30:00
1. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை எந்த நிறமாக மாற்றும்?
2. காரங்களின் சுவை எவ்வாறு இருக்கும்?
3. pH அளவுகோலை அறிமுகப்படுத்தியவர் யார்?
4. தக்காளிப் பழத்தில் உள்ள அமிலம் எது?
5. ஒரு கரைசலின் pH மதிப்பு 7-க்கும் குறைவாக இருந்தால், அது என்ன தன்மை கொண்டது?
6. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
7. நீரில் முழுமையாக அயனியாகும் அமிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
8. சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) என்பது ஒரு வகை?
9. அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருவது என்ன வினை?
10. எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் எது?
Test Results
0/0