அமிலங்கள் காரங்கள் உப்புகள் - Online Test
30:00
1. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை எந்த நிறமாக மாற்றும்?
2. காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை எந்த நிறமாக மாற்றும்?
3. அமிலங்களின் சுவை எவ்வாறு இருக்கும்?
4. காரங்களின் சுவை எவ்வாறு இருக்கும்?
5. pH அளவுகோலை அறிமுகப்படுத்தியவர் யார்?
6. தூய நீரின் pH மதிப்பு என்ன?
7. pH அளவுகோலில் 7-க்குக் குறைவான மதிப்பு எதைக் குறிக்கிறது?
8. pH அளவுகோலில் 7-க்கு அதிகமான மதிப்பு எதைக் குறிக்கிறது?
9. எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் எது?
10. தக்காளியில் உள்ள அமிலம் எது?
Test Results
0/0