அமைவிடம் மற்றும் இயற்கை அமைவுகள் - Online Test

30:00
1. இந்தியாவின் நிலப்பரப்பு உலக நிலப்பரப்பில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
2. இந்தியாவின் தென்கோடி முனை எது?
3. இந்தியா மற்றும் இலங்கையை பிரிக்கும் நீர்சந்தி எது?
4. இந்தியாவின் திட்ட நேரத்தை நிர்ணயிக்கும் தீர்க்கரேகை எது?
5. கடக ரேகை (Tropic of Cancer) இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் வழியாகச் செல்கிறது?
6. இந்தியாவின் நில எல்லை நீளம் சுமார் எத்தனை கிலோமீட்டர்கள்?
7. பரப்பளவில் இந்தியா உலகில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
8. இந்தியாவின் கடற்கரை நீளம் (தீவுகளையும் சேர்த்து) எவ்வளவு?
9. இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் எது?
10. இந்தியாவின் எந்த மாநிலம் அதிக மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது?

Test Results

0/0