அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழுவின் தலைவர் யார்?
2. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
3. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எதனை அடிப்படையாகக் கொண்டது?
4. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி 'அரசியலமைப்பின் ஆன்மா' என்று அழைக்கப்படுகிறது?
5. இந்தியாவில் நாடாளுமன்ற ஆட்சி முறை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
6. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டன?
7. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமையைப் பற்றி கூறுகிறது?
8. அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?
9. இந்திய அரசியலமைப்பு ஒரு ________ அரசியலமைப்பு ஆகும்.
10. இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை முறை எந்த நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது?
Test Results
0/0