அரசியலமைப்பின் முகவுரை - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த நாட்டு அரசியலமைப்பின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது?
2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்தத் திட்டத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
3. அரசியலமைப்பின் முகவுரையில் 'சமதர்மம்', 'சமயச்சார்பின்மை', 'ஒருமைப்பாடு' ஆகிய சொற்கள் எந்தத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?
4. அரசியலமைப்பின் முகவுரை எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
5. இந்திய அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் 'அடையாள அட்டை' என்று கூறியவர் யார்?
6. பெ,ருபாரி யூனியன் வழக்கில் (1960), உச்சநீதிமன்றம் முகவுரை குறித்து என்ன கூறியது?
7. கேசவானந்த பாரதி வழக்கில் (1973), உச்சநீதிமன்றம் முகவுரை குறித்து என்ன தீர்ப்பளித்தது?
8. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'நீதி' எத்தனை வகைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
9. முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதியின் வகைகள் எவை?
10. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் எத்தனை வகையான சுதந்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
Test Results
0/0