அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
2. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
3. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?
4. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவர் யார்?
5. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எதனைத் தொடங்குகிறது?
6. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?
7. இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?
8. இந்திய அரசியலமைப்பு உருவாக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது?
9. அரசியலமைப்பின் எந்தப் பகுதி 'அரசியலமைப்பின் ஆன்மா' என்று அழைக்கப்படுகிறது?
10. இந்திய அரசியலமைப்பில் உள்ள மொத்த அட்டவணைகளின் (Schedules) எண்ணிக்கை என்ன?

Test Results

0/0