அருங்காட்சியகம் - Online Test

30:00
1. அருங்காட்சியகம் என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து உருவானது?
2. உலகிலேயே மிகப் பழமையான அருங்காட்சியகம் எங்குள்ளது?
3. இந்தியாவின் முதல் அருங்காட்சியகம் எங்கு நிறுவப்பட்டது?
4. இந்திய அருங்காட்சியகம் (Indian Museum) கொல்கத்தாவில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
5. சென்னை அரசு அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
6. சென்னை அரசு அருங்காட்சியகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
7. சர்வதேச அருங்காட்சியக தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
8. அருங்காட்சியகங்களை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பின் பெயர் என்ன?
9. அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் பழங்கால நாணயங்கள் பற்றிய படிப்பு என்ன?
10. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் வாழ்விடங்களைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Test Results

0/0