அருணகிரிநாதர் தாயுமானவர் மற்றும் வள்ளலார் - Online Test
30:00
1. அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் இடம்பெற்றுள்ள சந்த நயங்கள் எத்தகையவை?
2. அருணகிரிநாதர் பிறந்த ஊர் எது?
3. அருணகிரிநாதரின் திருப்புகழ் எந்தக் கடவுளைப் போற்றிப் பாடப்பட்டது?
4. தாயுமானவர் பிறந்த ஊர் எது?
5. தாயுமானவர் எந்த மன்னரிடம் கணக்கராகப் பணியாற்றினார்?
6. வள்ளலார் என்று போற்றப்படுபவர் யார்?
7. வள்ளலார் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?
8. அருணகிரிநாதரின் காலம் எது?
9. வள்ளலார் வடலூரில் நிறுவிய தருமச்சாலையின் நோக்கம் என்ன?
10. தாயுமானவர் பாடல்கள் எந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன?
Test Results
0/0