அற நூல்களின் சிறப்புகள் - Online Test

30:00
1. தமிழ் இலக்கியத்தில் 'அற இலக்கியங்கள்' எந்தக் காலப்பகுதியில் உருவானதாகக் கருதப்படுகிறது?
2. அற இலக்கியங்கள் பெரும்பாலும் எந்தப் பாவகையில் இயற்றப்பட்டுள்ளன?
3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறம் சார்ந்த நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4. திருக்குறளின் ஆசிரியர் யார்?
5. திருக்குறள் எந்தப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
6. நாலடியார் நூலைத் தொகுத்தவர் யார்?
7. நாலடியார் எவ்வகை இலக்கியமாக வகைப்படுத்தப்படுகிறது?
8. 'நாலடியார்' நூலுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் என்ன?
9. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
10. இன்னா நாற்பது எதைப் பற்றிப் பேசுகிறது?

Test Results

0/0