அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் - Online Test

30:00
1. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான 'ஆரியபட்டா' எந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது?
3. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
4. ISRO-வின் தற்போதைய தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
5. இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' (Missile Man of India) என்று அழைக்கப்படுபவர் யார்?
6. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் எந்தப் பகுதியில் தரையிறங்கியது?
7. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலத்தின் பெயர் என்ன?
8. டி.என்.ஏ (DNA) அமைப்பைக் கண்டறிந்தவர்கள் யார்?
9. மனித மரபணுத் திட்டம் (Human Genome Project) எந்த ஆண்டு நிறைவடைந்தது?
10. பின்வருவனவற்றில் எது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் அல்ல?

Test Results

0/0