அலுவல் மொழி மற்றும் எட்டாவது அட்டவணை - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அலுவல் மொழிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
2. இந்திய அரசியலமைப்பின் எந்த விதிகளில் அலுவல் மொழிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது?
3. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தற்போது எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
4. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343(1)-ன் படி, இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி எது?
5. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது எட்டாவது அட்டவணையில் இருந்த மொழிகளின் எண்ணிக்கை என்ன?
6. சிந்தி மொழி எட்டாவது அட்டவணையில் எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
7. கொங்கணி, மணிப்புரி மற்றும் நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டன?
8. போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தலி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?
9. இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் நாடாளுமன்றம் அலுவல் மொழிகள் தொடர்பாக சட்டங்களை இயற்றலாம்?
10. அலுவல் மொழிக் குழுவினை அமைப்பதற்கான விதியின் எண் என்ன?

Test Results

0/0