ஆகுபெயர் மற்றும் அதன் வகைகள் - Online Test

30:00
1. ஒன்றன் பெயரைச் சொல்லி அதனோடு தொடர்புடைய மற்றொன்றைக் குறிப்பது எது?
2. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
3. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவது எது?
4. 'மல்லிகை சூடினாள்' - இதில் மல்லிகை என்பது எவ்வகை ஆகுபெயர்?
5. 'தலைக்கு ஒரு பழம் கொடு' - இதில் தலை என்பது எவ்வகை ஆகுபெயர்?
6. 'வகுப்பு சிரித்தது' - இதில் வகுப்பு என்பது எவ்வகை ஆகுபெயர்?
7. 'டிசம்பர் சூடினாள்' - இதில் டிசம்பர் என்பது எவ்வகை ஆகுபெயர்?
8. 'இனிப்பு தின்றான்' - இதில் இனிப்பு என்பது எவ்வகை ஆகுபெயர்?
9. 'பொங்கல் உண்டான்' - இதில் பொங்கல் என்பது எவ்வகை ஆகுபெயர்?
10. 'அவன் மஞ்சள் பூசினாள்' - இதில் மஞ்சள் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Test Results

0/0