ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் - Online Test

30:00
1. பரப்பளவில் உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
2. ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் மலைத்தொடர் எது?
3. ஆசியாவின் மிக உயரமான சிகரம் எது?
4. ஐரோப்பாவின் மிக உயரமான சிகரம் எது?
5. ஆசியாவை ஆப்பிரிக்காவிலிருந்து பிரிக்கும் கால்வாய் எது?
6. உலகின் கூரை என்று அழைக்கப்படும் பீடபூமி எது?
7. ஆசியாவில் பாயும் மிக நீளமான நதி எது?
8. ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி எது?
9. ஆசியாவின் காலநிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணி எது?
10. ஐரோப்பாவின் மிக நீளமான நதி எது?

Test Results

0/0