ஆசிரியர்களின் சிறப்புப் பெயர்கள் - Online Test

30:00
1. தமிழ்நாட்டின் 'தமிழ் தாத்தா' என்று அழைக்கப்படுபவர் யார்?
2. 'மகாவித்துவான்' என்று அழைக்கப்படுபவர் யார்?
3. 'பாவேந்தர்' என்று போற்றப்படுபவர் யார்?
4. 'தேசிய கவி' என்று அழைக்கப்படுபவர் யார்?
5. 'கவிமணி' என்று அழைக்கப்படுபவர் யார்?
6. 'காந்தியக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
7. 'தமிழ் தென்றல்' என்று அழைக்கப்படுபவர் யார்?
8. 'தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?
9. 'மொழிஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்?
10. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' தந்தவர் யார்?

Test Results

0/0