ஆசிரியர்கள் வரலாறு - Online Test
30:00
1. தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் யார்?
2. திருவாசகத்தை அருளியவர் யார்?
3. பன்னிரு திருமுறைகளில் 12-வது திருமுறை எது?
4. பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
5. திருமூலர் எழுதிய நூலின் பெயர் என்ன?
6. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
7. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் யார்?
8. திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?
9. திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் எது?
10. சுந்தரர் பாடிய 'திருத்தொண்டர் தொகை' எதனை அடிப்படையாகக் கொண்டது?
Test Results
0/0