ஆறுகள், நீர்வளங்கள் மற்றும் நீர்ப்பாசனம் - Online Test

30:00
1. இந்தியாவின் மிக நீளமான நதி எது?
2. தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் நதி எது?
3. காவேரி நதி உற்பத்தியாகும் இடம் எது?
4. இந்தியாவின் மிக நீளமான மேற்கு நோக்கி பாயும் நதி எது?
5. பாக்ரா நங்கல் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
6. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?
7. ஹிராகுட் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
8. தமிழகத்தின் மிக முக்கியமான வற்றாத நதி எது?
9. கிருஷ்ணராஜ சாகர் அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
10. மேட்டூர் அணை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

Test Results

0/0